நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி அமைச்சானது நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி துறைக்கான இலங்கையின் உயர்மட்ட நிறுவனமாகும். நெடுஞ்சாலைகள் விடயம் தொடர்பிலும், அமைச்சின் கீழ்வருகின்ற திணைக்களங்களினதும் நியதிச்சட்ட நிறுவனங்களினதும் கீழ்வருகின்ற ஏனைய விடயங்கள் தொடர்பிலும் கொள்கைகளை, நிகழ்ச்சித்திட்டங்களை மற்றும் கருத்திட்டங்களை வகுப்பதற்கும் இலங்கை மக்களின் சமூகப் பொருளாதார அபிவிருத்தி, போக்குவரத்து தொடர்புகை மற்றும் பெறுவழி தேவைகளை எய்துவதற்கு அரசாங்கத்தினால் பின்பற்றக்படக்கூடிய ஒட்டுமொத்த தேசிய கொள்கைகளுக்கும் பொறுப்புடையதாகும்.



குறிக்கோள்கள்

  • தேசிய அபிவிருத்தி இலக்குகளை அடைவதில் நெடுஞ்சாலை துறைக்காக தேசிய கொள்கைகளை வகுத்தல்.
  • நகர் குடியிருப்புகளுக்கு மத்தியில் உயர்வான போக்குவரத்தினையும் பொருளாதார மத்திய நிலையங்களுக்கு மத்தியில் வினைத்திறன் மிக்க தொடர்புகையினையும் வழங்குதலும் கிராமியப் பிரதேசங்களுக்கான அனுகுவழியினை மேம்படுத்தலும்.
  • நிலைத்திருத்தக்க அபிவிருத்திக்கு பங்களிப்பதற்காக அதிசிறந்த நியமங்களில் வீதி வலையமைப்பை பராமரித்தல்.
  • வினைத்திறன்மிக்க போக்குவரத்து முகாமைத்துவத்துக்காக அறிவுக்கூர்மை போக்குவரத்து முறைமையினை வழங்குதல்.
  • உயர்மட்ட சேவையினையும் பயன்பாட்டாளர் நட்புமிக்க வீதிகளையும் உறுதி செய்வதற்கு வீதித்துறையின் கொள்ளலவு மேம்படுத்தலில் முதலீடு செய்தல்.
  • வீதித்துறையின் மேம்படுத்தலுக்காக ஆராய்ச்சியிலும் அபிவிருத்தியிலும் முதலீடு செய்தல்.
  • வீதிப் பயன்பாட்டாளர்களுக்கான வீதிப் பாதுகாப்பு வழிமுறைகளை அதிகரித்தல்.
கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் Facebook Twitter Linkedin
கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் Facebook Twitter Linkedin
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு Facebook Twitter Linkedin
பேராசிரியர் ரஞ்சித் திசாநாயக இராஜாங்க செயலாளர்
கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சு
Facebook Twitter Linkedin
பொறுப்பளிக்கப்பட்டுள்ள அலுவலர்கள் பெயர்
மேலதிக செயலாளர் (நிர்வாகம்) திரு.யு.எச்.சி.பிரியந்த (இ.நி.சே.) (விசேட தரம்)
சிரேஷ்ட பதில் செயலாளர் (நிர்வாகம்) திரு.ஷானக பி. வெல்கம (இ.நி.சே.) (வகுப்பு III)
புணிப்பளார் (கருத்திட்ட முகாமைத்துவம் மற்றும் கொள்முதல்) திருமதி. என்.எஸ். அத்துகொரல (இ.நி.சே) வகுப்பு I
பதில் செயலாளர் (நிர்வாகம்)
பதில் செயலாளர் (கருத்திட்ட முகாமைத்துவம் மற்றும் கொள்முதல்) Mr. W.L.N. Tharanga
சட்ட அலுவலர் செல்வி.ஏ.ஷாந்தா கோகிலானி அமரகோன்
நிர்வாக அலுவலர்
மொழிபெயர்ப்பாளர் திரு. ஏ.எல்.ஜி. இந்துனில் மனோஹர
மேலும் அறிக
பொறுப்பளிக்கப்பட்டுள்ள அலுவலர்கள் பெயர்
பிரதம நிதி அலுவலர் திரு. ஜே.கே. நிலுபுல் எஸ். பெரேரா (இகசே) வகுப்பு I
பிரதம கணக்காளர் திருமதி. ரி.ஏ.டி.சி.என். வீரக்கொடி (இகசே) வகுப்பு I
கணக்காளர் (சம்பளங்கள், விநியோகம் மற்றும் கடன்) திருமதி.எல்.ஜி.எஸ்.துஷ்யந்தி (இகசே) வகுப்பு II
கணக்களார் (கருத்திட்டங்கள்) திரு. இ.பி.பி. மஹேசிக்கா (இகசே) வகுப்பு III
மேலும் அறிக
பொறுப்பளிக்கப்பட்டுள்ள அலுவலர்கள் பெயர்
பிரதம உள்ளக கணக்காய்வாளர் திருமதி. டி.கே.ரி. சமன்மளி (இகசே) வகுப்பு I
மேலும் அறிக
பொறுப்பளிக்கப்பட்டுள்ள அலுவலர்கள் பெயர்
மேலதிக செயலாளர் (பொறியியல்) பொறியாளர். எச்.சி.எஸ். குணதிலக (இ.எ.சே) (விசேட தரம்)
பணிப்பாளர் (பொறியியல்) - பொறியாளர் டி.எம்.கே.எஸ். திஸாநாயக்க (இ.எ.சே) வகுப்பு I
உதவி பணிப்பாளர் (பொறியியல்) பொறியாளர். செல்வி. பி.பி. ஜயசேகர (இ.எ.சே) வகுப்பு III
உதவி பணிப்பாளர் (பொறியியல்) பொறியாளர். செல்வி. டி.எம்.சி.எச். மெனிக்கே (இ.எ.சே) வகுப்பு III
மேலும் அறிக
பொறுப்பளிக்கப்பட்டுள்ள அலுவலர்கள் பெயர்
பணிப்பாளர் நாயகம் (திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு) திரு.எஸ்.எஸ்.முதலிகே (இ.தி.சே.) (விசேட தரம்)
பணிப்பாளர் (திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு) திரு.டபிள்யு.எச்.கே.டீ.பீ.ரத்நாயக்க (இ.தி.சே) (தரம் I)
உதவிப் பணிப்பாளர் (திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு) திருமதி.புஸ்பானி அமரதுங்க (இ.தி.சே) (தரம் III)
உதவிப் பணிப்பாளர் (திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு) திருமதி.பி.பி.ஹேவாபத்திரண (இ.தி.சே.) (வகுப்பு III)
மேலும் அறிக
பொறுப்பளிக்கப்பட்டுள்ள அலுவலர்கள் பெயர்
மேலதிக செயலாளர் (அபிவிருத்தி) திருமதி.சந்திராணி சமரகோன் (இ.பொசே.) (விசேட தரம்)
சிரேஷ்ட உதவி செயலாளர் (அபிவிருத்தி) திருமதி. எம்.டி.வை. தர்மசேகர (இ.பொசே.) வகுப்பு I
மேலும் அறிக
பொறுப்பளிக்கப்பட்டுள்ள அலுவலர்கள் பெயர்
கொள்முதல் ஆலோசகர் திரு. காமினி ரத்னாயக்க
மேலும் அறிக | பெறுகைகளுக்கு செல்க