Ministry of Higher Education & Highways

Sinhala (Sri Lanka)English (United Kingdom)
  • Increase font size
  • Default font size
  • Decrease font size
நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு கருத்திட்டங்கள் தேசிய நெடுஞ்சாலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் கருத்திட்டங்கள்
நடைபெற்றுக்கொண்டிருக்கும் கருத்திட்டங்கள்
 
தேசிய நெடுஞ்சாலைகள் பிரிவு கருத்திட்டம் (SRI-2217)

கருத்திட்டத்தின் பெயர்

தேசிய நெடுஞ்சாலைகள் பிரிவு கருத்திட்டம் (SRI-2217)

கருத்திட்ட அறிமுகம்

2005 டிசம்பர் மாதம் 15ஆம் திகதி ஆகிய அபிவிருத்தி வங்கியின் பணிப்பாளர் சபையின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட 150 மில்லியன் டொலர் நிதி ஏற்பாடுகளின் மீது தேசிய நெடுஞ்சாலைகள் பிரிவைச் சேர்ந்த கருத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது. இக்கடன் உதவித் தொகைக்கான உடன்படிக்கை 2006 டிசம்பர் 14ஆம் திகதி கையொப்பமிடப்பட்டதோடு 2007 பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி முதல் வலுவில் இருக்கும்.

கருத்திட்டத்தின் பிரதான சேவைகளாவன

நிறுவன ரீதியான மற்றும் கொள்கை ரீதியான உதவி
ஆலோசனை சேவை
பிரதான பாதைகள் அபிவிருத்தி
பாதைகளை அகலப்படுத்தும் கருத்திட்டங்கள்.
ICB - 01 புத்தளம் - அநுராதபுரம் பாதையை அபிவிருத்தி செய்தல் - A012
ICB - 02 கண்டி – மஹியங்கன பாதையை அபிவிருத்தி செய்தல் - A026
ICB - 03 நுவரெலியா – பதுளை பாதையை அபிவிருத்தி செய்தல் - A005
ICB - 04 ஹபரண – கந்தளாய் பாதையை அபிவிருத்தி செய்தல் - A006
ICB - 05 நுகேகொடை – ஹோமாகம பாதையை அபிவிருத்தி செய்தல் - A004
காணிகளைச் சுவீகரித்தல் மற்றும் மீள நிலைப்படுத்தும் சேவை
நிர்மாண ஆலோசனை சேவை
செயலாற்றுகை அடிப்படை மீதான பாதைகளைப் பராமரிக்கும் சேவை
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைமை அலுவலகக் கட்டிடத் தொகுதியை அமைத்தல்
நிலையானதும் சமநிலையானதுமான பிரதேச அபிவிருத்தியினூடாக வறுமையை ஒழிப்பதற்கு உதவுதல்  இக்கருத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும். இக்கருத்திட்டத்தின் மூலம் பிரதான பாதையை அபிவிருத்தி செய்வதனூடாகக் குறைந்த செலவிலும் குறைந்த காலத்திலும் நாட்டின் எந்தவொரு பாகத்தையும் அடைவதற்கு இருக்கும் ஆற்றல் மேம்படுத்தப்படுகின்றது.

மதிப்பிடப்பட்ட செலவு

அமெரிக்க டொலர் மில்லியன் 216.0

வருமான தோற்றுவாய்

ஆசிய அபிவிருத்தி வங்கி, ஒபெக் நாணய நிதியம், இலங்கை அரசு

வெளிநாட்டுப் பங்களிப்பு

ஆசிய அபிவிருத்தி வங்கி அமெரிக்க டொலர் மில்லியன் 150.0 ஒபெக் நாணய நிதியம் அமெரிக்க டொலர் மில்லியன் 8.0.

கருத்திட்டக் காலம்

2007 ஆம் ஆண்டு முதல் 31.03.2012.

தற்போதைய நிலை

கருத்திட்ட பணிகள் செயற்படும் நிலையில் இருக்கின்ற அதே நேரத்தில் முன்னேற்ற அறிக்கையொன்று இணைக்கப்பட்டுள்ளது.

பயன்கள்

கருத்திட்டத்தின் மூலம் நான்கு பிரதான கிராமிய மாவட்டங்களில் உள்ள சுமார் 190 கிலோமீற்றர் பாதைகளை அகலப்படுத்தும் மற்றும் அபிவிருத்தி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இம்மாவட்டங்களில் வறுமைக்கு முக்கிய காரணமாக இருப்பது அணுகுவதற்கான காலம் அதிகமாக இருப்பதனாலும் நுழைவுப்பாதை வரையறுக்கப்பட்டிருப்பதனாலும்  சமூக பொருளாதார சேவைக் நலிவுற்றிருப்பதாகும். வடமத்திய மற்றும் ஊவா மாகாண சனத்தொகையில் அதிகமானவர்களின் பிரதான வருமான மார்க்கமாக இருப்பது விவசாய வருமான மார்க்கமாகும். மிக உயர்ந்த தரத்திலான பாதைகளை அமைப்பதன் மூலம் இப்பிரதேசத்தில் அரச மற்றும் தனியார் வர்த்தகங்கள் ஆரம்பிக்கப்படும். மற்றும் ஆசிரியர்கள், வைத்தியர்கள், பொறியியலாளர்கள் உள்ளிட்ட அரச உத்தியோகத்தர்களுக்கு இப்பிரதேசத்தை இலகுவாக அணுக முடிவதால் அவர்களின் சேவைகளை இப்பிரதேசத்தில்  வாழ்கின்ற மக்கள் இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும். உயர்ந்த தரத்திலான பாதை வசதிகளும் வினைத்திறன் மிக்க போக்குவரத்து முறைமைகளும் அனைத்து மக்களுக்கும் முக்கியமானதாக இருக்கின்ற அதே நேரத்தில் உதாரணமாக, கர்ப்பிணித் தாய்மார், மூத்தோர் மற்றும் நோயாளிகள் ஆகியோருக்கு வைத்தியசாலைகளுக்கு இலகுவாகச் செல்வதற்கும், பாடசாலைப் பிள்ளைகளுக்கு பாடசாலைக்குச் செல்வதற்கும் ஏனைய பாடங்கள் தவிர்ந்த செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கும், மக்களின் அன்றாடப் பணிகளைத் துரிதப்படுத்திக் கொள்வதற்கும் முக்கியமானதாக இருக்கின்றது. இக்கருத்திட்டத்தின் காரணமாக ஒரேவிதமான பேருந்து சேவையொன்றைக் கிராமிய மக்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

ஏனைய விபரங்கள்

இவ்வாசிய அபிவிருத்தி வங்கி கடனுதவிப் பணத்தைச் செலுத்துவதற்கு ஐந்து வருட சலுகைக் காலமும், கடன் தொகையைச் செலுத்துவதற்காக 25 வருட கால அவகாசமும் கிடைக்கின்ற அதேநேரத்தில், இக்கடன் தொகைக்கு அறவிடப்படும் வட்டி வீதம் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கு மேலுள்ள இலண்டன் சர்வதேச வங்கியின் வட்டிவீதமாகும். மேலும் வருடாந்தம் 0.75மூ கட்டணம் அறவிடப்படுகின்ற அதேநேரத்தில் ஏனைய நிபந்தனைகள் கருத்திட்ட உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

தேசிய நெடுஞ்சாலைகள் பிரிவு கருத்திட்டம் - மேலதிக நிதி ஏற்பாடு

கருத்திட்டத்தின் பெயர்

தேசிய நெடுஞ்சாலைகள் பிரிவு கருத்திட்டம் - மேலதிக நிதி ஏற்பாடு

கருத்திட்ட அறிமுகம்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதான நிதிப் பங்களிப்பு  தென்னிலங்கை அதிவேகப் பாதைக்குரிய இணைப்புப் பாதைகளை அபிவிருத்தி செய்வதற்குப் போதாது. மேலும், தென்னிலங்கை அதிவேகப் பாதையின் நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்வதற்காக அதிவேகப் பாதையை ஏனைய பிரதேசப் பாதைகளுடன் இணைக்க வேண்டும். ஆகவே இந்த அதிவேகப் பாதையுடன் இணையும் பாதைகளை அபிவிருத்தி செய்வதற்காக 105.6 மில்லியன் அமெரிக்க டொலர் தேவைப்படுகின்ற அதேநேரத்தில் அதில் 85 மில்லியன் அமெரிக்க டொலரை ஆசிய அபிவிருத்தி வங்கியின் இந்த மேலதிக நிதி ஏற்பாடுகளின் ஊடாகப் பெற்றுக்கொள்கின்ற அதேநேரத்தில் எஞ்சிய 20.6 மில்லியன் அமெரிக்க டொலரை இலங்கை அரசு வழங்கும்.

கருத்திட்டத்தின் பிரதான சேவைகள் வருமாறு:

A024 மாத்தறை கொடகம வீதி அபிவிருத்திக் கருத்திட்டம் - கி.மீ. 3.4
B154 ஹிக்கடுவ பத்தேகம வீதி அபிவிருத்திக் கருத்திட்டம் - கி.மீ. 14.34
B157 ஹொரண அங்குறுவாதொட்ட அளுத்கம வீதி அபிவிருத்திக் கருத்திட்டம் - கி.மீ. 15.48
B207 கட்டுகுருந்த நேபட வீதி அபிவிருத்திக் கருத்திட்டம் கி.மீ. 2.72
A004 கிருலப்பனை கொடகம வீதி அபிவிருத்திக் கருத்திட்டம் - கி.மீ. 5.33
B084 கொழும்பு ஹொரணை வீதி அபிவிருத்திக் கருத்திட்டம் - கி.மீ. 12.7

மதிப்பிடப்பட்ட செலவு

அமெரிக்க டொலர் மில்லியன் 105.6

வருமானத் தோற்றுவாய்

ஆசிய அபிவிருத்தி வங்கியும் இலங்கை அரசும்

வெளிநாட்டுப் பங்களிப்பு

ஆசிய அபிவிருத்தி வங்கி – அமெரிக்க டொலர் 85.0

கருத்திட்டக் காலம்

2011 முதல் 2013 வரை

தற்போதைய நிலை

இந்த இணைப்புப் பாதைகளின் பொறியியலாளர் திட்டம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. அத்துடன், கேள்விப்பத்திர ஆவணங்கள் தயாரிக்கப்படுகின்றன.  காணி சுவீகரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன.

பயன்பெறுவோர்

இக்கருத்திட்டத்தின் மூலம் தென்னிலங்கை அதிவேகப் பாதையைப் பயன்படுத்துகின்றவர்களுக்கும் இப்பாதையின் இருமருங்கில் வாழ்க்கின்ற மக்களுக்கும் பயன்கிட்டுகிறது. இக்கருத்திட்டத்தின் மூலம் குறித்த பாதைகளை அகலப்படுத்துதல், நடைபாதை ஓரங்களை அமைத்தல், பாதையின் இருமருங்கிலும் நீர் வழிந்தோடும் வடிகால்களை அமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும்.

ஏனைய விபரங்கள்

இந்த ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடன் பணத்தைச் செலுத்துவதற்காக ஐந்து வருட சலுகைக்காலமும் கடன்தொகையைத் திருப்பிச் செலுத்துவதற்கு 25 வருட கால அவகாசமும் கிடைக்கின்ற அதேநேரத்தில் இக்கடன் தொகைக்கு அறவிடப்படும் வட்டி வீதம் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கு மேலான இலண்டன் சர்வதேச வங்கியின் வட்டி வீதத்துக்கு  0.6மூ சேர்த்துக்கொள்ளப்படுகின்றது. மேலும்   0.15மூ கட்டணம் அறவிடப்படும்.
திருகோணமலை ஒருங்கிணைந்த உட்கட்டமைப்பு வசதிகள் (TIIP)

கருத்திட்டத்தின் பெயர்

திருகோணமலை ஒருங்கிணைந்த உட்கட்டமைப்பு வசதிகள் (TIIP)

கருத்திட்ட விபரம்

இக்கருத்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களுக்குச் சொந்தமான தேசிய மற்றும் மாகாண பாதை பிரிவுகளின் 152 கி.மீ. புனரமைக்கப்படவிருக்கிறது. அதில் மட்டக்களப்பு – திருகொண்டியாமடு – திருகோணமலை பாதையில் 99 கி.மீ. பகுதியும் அல்லாய் கந்தளாய் பாதையும் மாவடிச்சேனை கட்டைபறிச்சானுடன் இணையும் மாகாண பாதை பிரிவும் உள்ளடங்குகின்றன.


மேலும் இக்கருத்திட்டத்தில் இழுவைப் பாலங்கள் இருந்த 4 இடங்களான வெருகல், இறால்குழி, கங்கை, உப்பாறு ஆகியவற்றுக்கு 4 புதிய பாலங்களும் காயங்கேணி பழைய பாலத்துக்குப் பதிலாக புதிய பாலம் ஒன்றும் அமைப்பது உள்ளடங்குகிறது.


05 பாலங்களின் வேலைகள் ஏற்கெனவே முடிவடைந்துள்ள அதே நேரத்தில் பாதைகளின் புனரமைப்புப்பணிகள் முடிவடையும் தருவாயில் இருக்கின்றன. இக்கருத்திட்டத்தின் காரணமாக மட்டக்களப்புக்கும் திருகோணமலைக்கும் இடையிலான பிரயாணக் காலம் ஏற்கெனவே 1 ½  மணித்தியாலம் முதல் 02 மணித்தியாலங்கள் வரை குறைந்துள்ளது.

பாதை /  பாலங்களின் பெயர் நீளம்
01. A-15 பாதை, திருகொண்டியாமடு முதல் திருகோணமலை, நுழைவுப்பாதை 99km
02. B 10 பாதை, கந்தளாய் முதல் சேருநுவர
41.63 km
03. மாகாண பாதைகள், மாவடிச்சேனையிலிருந்து கணேசபுரம் வரை
11.9 km
04. காயன்கேணிப் பாலம் 85 m
05. வெருகல் பாலம் 105m
06. இறால்குழி பாலம் 175m
07. கங்கை பாலம் 245m
08. உப்பாறுப்பாலம் 315m

நிதியுதவி

Agence Francaise De அபிவிருத்தி நிதியம், உள்ளூர் நிதியம்

கருத்திட்டக் கால எல்;லை

2008 ஆகஸ்ட் முதல் 2011 ஒக்ரோபர் வரை

தற்போதைய நிலை

மொத்த முன்னேற்றம் (பின்வரும் பலங்கள் பாதைகளின்)92.5%
பாதை /  பாலத்தின் பெயர் மொத்த முன்னேற்றம்
(2011.09.30வரை)
01. A-15 பாதை, திருகொண்டியாமடு முதல் திருகோணமலை, நுழைவுப்பாதை 87%
02. B 10 பாதை, கந்தளாய் முதல் சேருநுவர 93%
03. மாகாண பாதைகள், மாவடிச்சேனையிலிருந்து கணேசபுரம் வரை 70%
04. காயன்கேணிப் பாலம் முடிவடைந்துள்ளது
05. வெருகல் பாலம் முடிவடைந்துள்ளது
06. இறால்குழி பாலம் முடிவடைந்துள்ளது
07. கங்கை பாலம் முடிவடைந்துள்ளது
08. உப்பாறுப்பாலம் முடிவடைந்துள்ளது

பயன்கள்

கிழக்கு மாகாணத்தில் சுனாமி அனர்த்தம் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இற்றைவரை இழுவைப் பாலங்களைப் பயன்படுத்திய மக்களுக்கும் முறையான புதிய பாதைத் தொகுதியொன்றை அமைத்துக்கொடுப்பதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல்.

வடக்குப் பாதைகளைப் புனரமைக்கும் கருத்திட்டம் (NRRP)

கருத்திட்டத்தின் பெயர்

வடக்குப் பாதைகளைப் புனரமைக்கும் கருத்திட்டம் (NRRP)

கருத்திட்ட விபரம்

இக்கருத்திட்டத்தின் மூலம் 521 கி.மீ. எஸ்போல்ட் பதித்து புனரமைக்கப்பட்டு மேம்படுத்தப்படவிருக்கிறது. அது  A 09 பாதையில153 கி.மீ யும் மேலும் 05 பாதைப் பகுதிகளையும் கொண்டுள்ளது.

இக்கருத்திட்டத்தை 07 சிவில் ஒப்பந்த வேலைகளுக்குப் பிரித்து 04 சர்வதேசஒப்பந்தக்காரர்களைக்கொண்டு செயற்படுத்தப்படவிருக்கின்றது.

தொ. இல. பாதைகள் / பாலங்களின் பெயர் நீளம் (Km)
01.
கண்டி – யாழ்ப்பாணம் பாதை (கல்குளத்திலிருந்து கி.மீ. 230ஆம் கட்டை வரை) 63 km
02. கண்டி – யாழ்ப்பாணம் பாதை (கி.மீ. 230ஆம் கட்டையிலிருந்து யாழ்ப்பாணம் வரை) 90 km
03. நாவற்குழி – காரைதீவு – மன்னார் பாதை 67 km
04. புத்தளம் - மறிச்சுக்கட்டி – மன்னார் பாதை 113 km
05. யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பாதை 33.5 km
06. யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை பாதை 18.5 km
07. யாழ்ப்பாணம் - பலாலி பாதை 17.3 km
08. புத்தூர் - மீசாலை பாதை 13.65 km
09. பரந்தன் - முல்லைத்தீவு பாதை 52.13 km
10. முல்லைத்தீவு – கொக்கிளாய் - புல்மோட்டைப் பாதை 42.4 km
11. மட்டக்களப்பு – நெடுங்கேணி பாதை 10.8 km
12. முல்லைத்தீவு – புளியங்குளம் பாதை 41.8 km

நிதியுதவி

சீன எக்சிம் வங்கி, உள்நாட்டு நிதியம்

கருத்திட்டக் கால எல்லை

2011 பெப்ரவரி முதல் 2013 டிசம்பர் வரை

தற்போதைய நிலை

தொ. இல. பாதைகள் / பாலங்களின் பெயர் மொத்த முன்னேற்றம்
(2011.10.10 வரை)
01.
கண்டி – யாழ்ப்பாணம் பாதை (கல்குளத்திலிருந்து கி.மீ. 230ஆம் கட்டை வரை) 18.4%
02. கண்டி – யாழ்ப்பாணம் பாதை (கி.மீ. 230ஆம் கட்டையிலிருந்து யாழ்ப்பாணம் வரை) 17.34%
03. நாவற்குழி – காரைதீவு – மன்னார் பாதை ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது
04. புத்தளம் - மறிச்சுக்கட்டி – மன்னார் பாதை ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது
05. யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பாதை
06. யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை பாதை 9.92%
07. யாழ்ப்பாணம் - பலாலி பாதை
08. புத்தூர் - மீசாலை பாதை
09. பரந்தன் - முல்லைத்தீவு பாதை 7.1%
10. முல்லைத்தீவு – கொக்கிளாய் - புல்மோட்டைப் பாதை 416.08%
11. மட்டக்களப்பு – நெடுங்கேணி பாதை
12. முல்லைத்தீவு – புளியங்குளம் பாதை 15.46%
பயன்கள் யுத்த காலத்தில் அழிந்துபோன பாதைகளைப் புனரமைப்பதன் மூலமும் மேம்படுத்துவன் மூலமும் அங்கு வாழ்கின்ற மற்றும் மீளக் குடியமர்கின்ற மக்களுக்கு வசதிகளை அளித்தல் மற்றும் எதிர்கால அபிவிருத்திப் பணிகளில் பிரவேசிப்பதற்கு வசதிகள் செய்து கொடுத்தல்.

Priority Roads Project 1 (PRP1)

Name of the Project

Priority Roads Project 1 (PRP1)

Project Description

No. Name of the Road / Bridge Length (Km)
1 Beliatta- Tangalle road 7.47
2 Bopale junction Kiriibbanara Udamauara road 8.5
3 Construction of Fly over at Siribopura junction
4 Pelawatta Kankotiyawatta Thiniyawala Morawaka road
47.0
5 Thiruwanaketiya Agalawatta road
33.45
6 Kandy Mahiyangana Padiyathalawa road 20.5
7 Kalkudah road 5.63
Kalkudah Valachchenai road 4.42

Source of Funds

China Development Bank (CDB)Government of Sri Lanka   

Period of Completion

From June 2011 to December 2013

Present Status

No. Name of the Road / Bridge Cumulative Progress as at  10.10.2011
1 Beliatta- Tangalle road 6.0%
2 Bopale junction Kiriibbanara Udamauara road 8.0%
3 Construction of Fly over at Siribopura junction
4 Pelawatta Kankotiyawatta Thiniyawala Morawaka road
8.0%
5 Thiruwanaketiya Agalawatta road
4.5%
6 Kandy Mahiyangana Padiyathalawa road 5.5%
7 Kalkudah road 2.5%
Kalkudah Valachchenai road 4.0%

Beneficiaries

Upgrade the living conditions of people by improving mobility and promoting development activities

  • Saving on Vehicle Operating Cost (VOC)
  • Travel Time Saving –Passengers, Freight Consigners, Transport Operators
  • Accident Cost Saving
  • Exposure of hinterland for future developments and improved access to the hinterlands.
  • Increase resources utilization, productivity and employment opportunities.
  • Increase of land values in the area.
  • Improving social conditions (Education, Health and Sports etc.)
  • Improvement of Tourism Industry
  • Improvement of Agriculture Products and marketing.
முன்னுரிமை பாதை கருத்திட்டம் 2 (PRP2)

கருத்திட்டத்தின் பெயர்

முன்னுரிமை பாதை கருத்திட்டம் 2 (PRP2)

கருத்திட்ட விபரம்

நுவரெலியா மாவட்டத்தில் மாகாண பாதைகள் சிலவும் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் மேம்பாலங்கள் இரண்டும் ஏ தரத்திலும் பீ தரத்திலும் பிரதான பாதைகள் 576.26 கி.மீ. புனரமைத்தலும் மேம்படுத்தலும்.
ஒப்பந்த இல. வேலை விபரம் நீளம் (கி.மீ.)
C1A ஹொரவெல – பெலவத்த – பிட்டிகல பாதை (0.0 - 17.50km) 17.50
C2A கண்டி – மஹியங்கன – பதியதலாவ பாதை (93.15 - 102.28km) 9.13
C2B பதுளை – கரமெட்டிய – அந்தளுபொத்த பாதை (0.0 - 48.0km) 48.00
C4 திருவென்கெட்டிய – அகலவத்தை பாதை (33.45 - 67.80km) 34.35
ஹொரண – அங்குறுவாதொட்ட – அளுத்கம பாதை (5.0 - 32.0km) 27.00
ஹொரவெல – பெலவத்த – பிட்டிகல பாதை (17.5 - 25.74km) 8.24
C5 மஹியங்கன – திம்புலாகல – தளுக்கனே பாதை (0.0-24.10km) 24.10
C6 கல்குளம் - அநுராதபுரம் பாதை (0.15.0km) & (16.0 - 16.64km) 15.64
C7 கடஹாபொல – ரம்பாவௌ பாதை ( 0.0 - 18.71km) 18.71
குருநாகல் - நாரம்மல – மாதம்பை பாதை (0.0 - 22.36km) 22.36
கலகெதர – றம்புகன பாதை (0.0 - 18.50km) 18.50
C9
அம்பாந்தோட்டையை மையமாகக் கொண்டு அபிவிருத்தி பிரதேசத்தின் மத்தல விமான நிலைய நுழைவுப்பாதை சந்தியில் மேம்பாலமொன்றை அமைத்தல் -
அம்பாந்தோட்டையை மையமாகக்கொண்ட அபிவிருத்திப் பிரதேசத்தின் மாற்றுப்பாதை சந்தியில் 100 அடி பாதையில் மேம்பாலமொன்றை அமைத்தல் -
C12
உஸ்வெட்டகெய்யாவ – எப்பாமுல்ல – பமுனுகம பாதை ( 0.0 - 8.05km)
8.05
C13
பாலாவி – கற்பிட்டி பாதை (14.0 - 40.60km)
26.60
C15
மஹியங்கன – திம்புலாகல – மாதுறுஓயா பாதை (24.10 - 72.8km)
48.70
மனம்பிட்டிய – அரலகன்வில – மாதுறுஓயா பாதை (0.0 -3.0km)
3.00
C21 திருவென்கெட்டிய – அகலவத்தை பாதையில் பாலங்களை அகலப்படுத்துதல் மற்றும் மீள நிர்மாணித்தல் (33.45 - 67.80km) 34.35
C24 ஹொரண – அங்குறுவாதொட்டை – அளுத்கம பாதையில் பாலங்களை அகலப்படுத்துதல் மற்றும் மீள நிர்மாணித்தல் (5.0 - 32.0km) 27.00
C11 தென்னக்கும்புற – ரிக்கிலகஸ்கட – ராகல பாதை (20.30 - 73.64km) 53.44
C5B பிபில – உரனிய – மஹியங்கன பாதை 17.58
C10A திஹகொட – கம்புறுபிட்டிய – மாவரல – கொட்டபொல பாதை (23.0 - 67.0km) 44.00
C10B ஹூங்கம – மித்தெனிய பாதை 30.00
C17 நுவரெலியா மாவட்ட மாகாண பாதைகள் 13ஐ மேம்படுத்துதல்.
85.00
C20 நாகொட – கலவெல்லாவ – பெல்லபிட்டிய பாதை 30.00
நிதியுதவி சீன அபிவிருத்தி வங்கி, உள்ளூர் நிதியம்

கருத்திட்டக் கால எல்லை

ஆரம்பிக்கும் திகதியும் கருத்திட்டத்தை நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ள திகதியும் பின்னர் வெளியிடப்படும்.

தற்போதைய நிலை

வேலைகள் ஆரம்பிக்கப்படவிருக்கின்றன.

பயன்கள்

முன்னுரிமை பாதைகளாக அடையாளம் காணப்பட்ட இப்பிரதேசங்களில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் பின்வரும் பயன்களைப் பெற்றுக்கொடுத்தல்.பாதையைப் பயன்படுத்துகின்றவர்களின் பிரயாண நேரத்தைக் குறைத்தல்.

  • வீதி விபத்துக்களையும் அதனால் ஏற்படும் செலவுகளையும் குறைத்தல்.
  • பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளாத காணிகளுக்குப் பிரவேச வசதிகளை ஏற்படுத்துவதன் மூலம் எதிர்கால அபிவிருத்திக்கு வாய்ப்புக்களை ஏற்படுத்துதல்.
  • வளப்பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம் உற்பத்தித் திறனையும் தொழில் வாய்ப்புகளையும் அதிகரித்தல்.
  • மக்களின் சமூக நிலையை உயர்த்துதல்.
  • உல்லாசப் பயணத் துறையை முன்னேற்றுதல்.
  • விவசாய மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை முன்னேற்றுதல்.
World Bank Funded Road Sector Assistance Project – (Phase II)

Name of the Project

World Bank Funded Road Sector Assistance Project – (Phase II) Second Additional Finance

Project Description

The work involves improvement to the existing Ambepussa – Kurunegala – Trincomalee (A006) road from 0+000 km (Ambepussa) to 90+060 km (Dambulla) and 157+000 km (Kantale) to 199+000 km (Trincomalee) by strengthening and reinforcing the existing pavement to address the rapidly deteriorating road condition and cater to the ever increased vehicle volume. All the structures such as culverts, drains and bridges will be upgraded or reconstructed as per the requirements.

These improvements of A006 road section will be carried out under two phases.

  • Phase 1 - Kantale – Trincomalee Road Section 43.00 km
  • Phase 2 - Ambepussa – Kurunegala – Dambulla Road Section 90.06 km

Both Road Sections are divided into Four Contract Packages

Phase 1
Project
Road Section Length (Km)
KT 01
Kantale – Ganthalawa & Kantale – Perathuweli 13.38
KT 02 Ganthalawa – Thambalagamuwa 10.72
KT 03 Thambalagamuwa – Sardapura 12.00
KT 04 Sardapura – Trincomalee
9.30
Phase 11
Project Road Section Length (Km)
KT 01 Ambepussa - Potuhera
23.00
KT 02 Potuhera - Ibbagamuwa 24.00
KT 03 Ibbagamuwa - Omaragalla 22.00
KT 04 Omaragalla - Dambulla 21.06

Source of Funds

The Democratic Socialist Republic of Sri Lanka has obtained a credit facility from the International Development Association (IDA) towards the cost of the Road Sector Assistance Project Second Additional financing and it intends to apply this credit facility for Rehabilitation and Improvement on Ambepussa - Kurunegala - Trincomalee (A006) Road (road sections from 0+000 km to 90+060 km and 157+000 km to 199+300 km). The project will be implemented by the RSAP Project Management Unit of Road Development Authority under the Ministry of Ports and Highways.

Period of Completion

Contract Packages under Phase I have already commenced on 11.07.2011 and target Date of Completion is 10.10.2012 (15 months).

Contract Packages under Phase II have not commenced yet.

Present Status

Phase I construction is in progress.

Contract No Road Section Name of Contractor Progress Period Physical Progress as at end of September 2011
KT 01 Section from Kantale to Ganthalawa & Kantale to Perathuweli
M/s Access Engineering Limited
85 days
4%
KT 02 Section from Ganthalawa to Thambalagamuwa M/s Tudawe Brothers (Pvt) Ltd 85 days 2%
KT 03 Section from Thambalagamuwa to Sardapura M/s Consulting Engineers and Contractors (Pvt) Ltd 85 days 3%
KT 04 Section from Sardapura to Trincomalee M/s V. V. Karunarathna & Company 85 days 3%

Beneficiaries

Connectivity to outside of the project area is ensured. As this road is an “A” class road the whole island road network is benefitted by construction of this road in to 2-lane standards by reducing travel time, vehicle operating costs and increasing passenger travel comfort.

KT 01

Before Construction
Surveying works

158.0 – 164.0 km demolition of boundary walls & Shops
158.0 – 167.0 km cutting the hills area
Shifting the water supply line across the culverts
Under Construction

Construction of Culverts

KT 02

Before Construction
Surveying works

172.0 km demolition of boundary walls & Shops
Shifting the manhole at 172.0 km
Shifting the water supply line across the culverts

KT 03

Before Construction

Surveying works

Deviation at 184th km

KT 04

Before Construction

Surveying works

Damaged Culvert No 190/1 and Potholes near to Culvert no 187/2 and at 192nd
Under Construction

Excavation for parapet walls
கிழக்கு மாகாணத்தில் வறிய மக்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல்

கருத்திட்டத்தின் பெயர்

கிழக்கு மாகாணத்தில் வறிய மக்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல்

கருத்திட்டத்தின் தன்மை

  • கொழும்பு - இரத்தினபுரி – வெல்லவாய – மட்டக்களப்பு (A 004) பாதையில் 427/1 ஆம் இலக்கமுடைய புதிய கல்லடிப் பாலத்தை நிர்மாணித்தல்.
  • கொழும்பு - இரத்தினபுரி – வெல்லவாய – மட்டக்களப்பு    (A 004) பாதையில் அக்கரைப்பற்றிலிருந்து மட்டக்களப்பு (கி.மீ. 365 முதல் 427) வரை புனரமைத்தல்.
  • மட்டக்களப்பு – திருக்கொண்டியாமடு – திருகோணமலை (A 015) பாதையில் மட்டக்களப்பு – திருகொண்டியாமடு (கி.மீ. 0 முதல் கி.மீ. 36) வரை புனரமைத்தல்.

நிதியுதவி கிடைக்கும் விதம்

JICA, உள்ளூர் நிதியம்

கருத்திட்டக் கால எல்லை

4 வரு.
தற்போதைய முன்னேற்றம் இரண்டு பாதைகளின் புனரமைப்புப் பணிகள் 2010 டிசம்பரில் முடிவடைந்துள்ளன. பாலங்களைப் புனரமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.
பயன்கள்

இந்த  A தரத்திலான பாதைகளில் பாலங்கள் மற்றும் 2 ஓடுபாதைகளைக் கொண்ட பாதை அமைக்கப்படுவதன்மூலம் இந்நாட்டு மக்களுக்குப் போக்குவரத்துக்கான நேரத்தைக் குறைத்துக்கொள்ள முடியும். அத்துடன், வாகனப் பாவிப்புக்கான செலவு குறைவதனால் பயணிகளுக்கு வசதிகள் கிட்டும். மேலும் பிரதேச வாசிகளுக்குத் தேவையான வசதிகளை மேம்படுத்துவதற்கும் இக்கருத்திட்டம் உதவியாக இருக்கும்.

Colombo-Ratnapura- Wellawaya- Batticaloa Road (AA004)

Before Construction

After Completion

Batticaloa -Trikondiadimadu -Trincomalee Road (AA015)

Before Construction
After Completion

Kallady Bridge

Beam Concreting work at Kallady Bridge
Piling work at Kallady Bridge

கிழக்கு மாகாணத்தில் ஐந்து பாலங்களைப் புனரமைக்கும் கருத்திட்டம்

கருத்திட்டத்தின் பெயர்

கிழக்கு மாகாணத்தில் ஐந்து பாலங்களைப் புனரமைக்கும் கருத்திட்டம்

கருத்திட்டத்தின் தன்மை

பின்வரும் பாலங்களின் புனரமைப்பு
  • பாலம் 1 (240/4 பேராதனை – பதுளை – செங்கலடி பாதை - AA005)
  • பாலம் 2 (241/2, 241/3, 241,4 பேராதனை – பதுளை – செங்கலடி பாதை - AA 005)
  • பாலம் 3 (247/2 பேராதனை – பதுளை – செங்கலடி பாதை - AA 005)
  • பாலம் 4 (283/7 பேராதனை – பதுளை – செங்கலடி பாதை - AA 005)
  • பாலம் 5 (59/1 மட்டக்களப்பு – திருக்கொண்டியாமடு – திருகோணமலை பாதை  - AA 015)
நிதியுதவி கிடைக்கும் விதம் JICA, உள்ளூர் நிதியம்

கருத்திட்டக் கால எல்லை

2 வரு.

தற்போதைய முன்னேற்றம்

கிளை பாதைகள் அமைக்கப்படுகின்றன

பயன்கள்

இந்த A தரத்திலான பாதைகளில் பாலங்கள் மற்றும் 2 ஓடுபாதைகளைக் கொண்ட பாதை அமைக்கப்படுவதன்மூலம் இந்நாட்டு மக்களுக்குப் போக்குவரத்துக்கான நேரத்தைக் குறைத்துக்கொள்ள முடியும். அத்துடன், வாகனப் பாவிப்புக்கான செலவு குறைவதனால் பயணிகளுக்கு வசதிகள் கிட்டும். மேலும் பிரதேச வாசிகளுக்குத் தேவையான வசதிகளை மேம்படுத்துவதற்கும் இக்கருத்திட்டம் உதவியாக இருக்கும்.

River relocation at Bridge No:3



By pass road at Bridge No:1



By pass road at Bridge No:5


Northern Road Connectivity Project

Name of the Project

Northern Road Connectivity Project

Project Description

Under this project about 170 km of National Highways will be widened and rehabilitated in Northern and North Central Province.  The following road sections have been selected for improvement under this project.
Road Identification Number
Name of the Road Length (km)
A 009 Kandy Jaffna Road from Dambulla to Galkulama
47.5
A 020 Anuradhapura Rambawe Road
14.5
A 032 NavathkuliKerativuMannar Road
17.4
A 034 Mankulam Mullaitivu Road
49.1
B 268 ManipayKaithady Road
14.0
B 437 VallaiAraly Road
27.4

Source of Funds

Asian Development Bank

Period of Completion

Package No Name of Contract Duration (Month) Completion date
CP 01 Rehabilitation / Improvements to A9 Road from Dambulla to Thonigala (74+650 to 98+000 km)
18
28.11.2012
CP 02 Rehabilitation / Improvements to A9 Road from Thonigala to Galkulama  (98+000 to 122+170 km) 18 28.11.2012
CP 03 Rehabilitation / Improvements to A020 Road from Anuradhapura to Rambewa (0+000 to 14+500 km) 15 30.08.2012
CP 04 Rehabilitation / Improvements to A032 Road section from Navathkuli to Kerativu Jetty (0+000 to 17+400 km) 20 27.01.2013
CP 05 Rehabilitation / Improvements to B268 Road from Manipay to Kaithady (0+000 to 14+020 km) 18 28.11.2012
CP 06 Rehabilitation / Improvements to B347  Road from Vallai to Araly (0+000 to 27+400 km)
24 27.06.2013
CP 07 Rehabilitation / Improvements to section of MankulamMullaitivu Road A034 from 0+000 to 13+000 km 18
28.11.2012
CP 08 Rehabilitation / Improvements to section of MankulamMullaitivu Road A034 from 13+000 to 24+000 km 18 28.11.2012
CP 09 Rehabilitation / Improvements to section of MankulamMullaitivu Road A034 from 24+000 to 38+500 km 18 28.11.2012
CP 10 Rehabilitation / Improvements to section of MankulamMullaitivu Road A034 from 38+500 to 49+100 km 18 28.11.2012

Present Status

Physical Progress Status Summary at 30 September 2011

CP1
CP2 CP3 CP4 CP5 CP6 CP7 CP8 CP9 CP10
Length of Contract Section (Km)
23.3
27.2 14.5 17.4 14.0 27.4 13 11 14.4 10.6
Survey and Design 15%
70% 15% 40% 40% 30% 60% 50% 50% 50%
1 Mobilization 90%
90% 90% 90% 90% 80% 100% 45% 90% 90%
1 Mine and UXO clearance NA
NA NA 100% 100% 100% 95% 95% 95% 95%
1 Overall Physical Progress 0.7%
1% 3.6% 1.5% 1.5% 2.0% 0% 0% 0% 0%

Beneficiaries

  • The mobility between Northern part and the country’s rest of the regions is improved
  • Improving road connectivity in the Northern region and helping to restore access to basic social needs.
  • Improve the transport system in Sri Lanka and contribute to regionally balanced and socially inclusive economic growth.
  • Reduced travel time and reduced Vehicle Operating Cost (VOC) will induce traffic generation in the range of 30% in the region.
மோதல்களினால் சேதமடைந்துள்ள பிரதேசங்களில் அவசர அபிவிருத்திக் கருத்திட்டம் (CAREP)

கருத்திட்டத்தின் பெயர்

மோதல்களினால் சேதமடைந்துள்ள பிரதேசங்களில் அவசர அபிவிருத்திக் கருத்திட்டம்

கருத்திட்ட விபரம்

இக்கருத்திட்டத்தின் கீழ் - வட மாகாணத்தில் 65 கி.மீ. தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதி புனரமைக்கப்படவும் விரிவுபடுத்தப்படவும் இருக்கின்ற அதேநேரத்தில் அவை பின்வருமாறு அமையும்.
பாதை இலக்கம் பாதையின் பெயர் நீளம் (கி.மீ)
B 269 மாங்குளம் வெள்ளன்குளம் பாதை 37.81
B 357 பரந்தன் பூநகரி பாதை 25.74



நிதியத்தின் தோற்றுவாய்

ஆசிய அபிவிருத்தி வங்கி

கருத்திட்டம் பூர்த்தி செய்யப்படவிருக்கும் காலம்

தொகுதி இலக்கம் ஒப்பந்தத்தின் பெயர் கால எல்லை (மாதம்) பூர்த்தி செய்ய எதிர்பார்க்கப்படும் திகதி
CP 01 மாங்குளம் வெள்ளன்குளம் பாதையைப் புனரமைத்தல் மற்றும் மேம்படுத்தல் (கி.மீ. 0+000 முதல் 37+871 வரை) 24 19.09.2013
CP 02 பரந்தன் பூநகரிப் பாதையைப் புனரமைத்தல் மற்றும் மேம்படுத்தல் (கி.மீ. 98+000 முதல் 122+170 வரை)
18 09.03.2013



தற்போதைய நிலை

CP 01

  • ஒப்பந்த உடன்படிக்கை 2011.09.19 ஆம் திகதி கையொப்பமிடப்பட்டது.
  • 2011.10.03 ஆம் திகதி ஒப்பந்தக்காரரிடம் வேலைத்தளம் ஒப்படைக்கப்பட்டது.
  • சரளைமண் அமைந்துள்ள இடங்களைத் தேடும் பணி ஆரம்பிக்கப்பட்டள்ளது.

CP 02

  • ஒப்பந்த உடன்படிக்கை 2011.09.29ஆம் திகதி கையொப்பமிடப்பட்டது.
  • 2011.09.26ஆம் திகதி ஒப்பந்தக்காரரிடம் வேலைத்தளம் ஒப்படைக்கப்பட்டது.
  • சரளைமண் அமைந்துள்ள இடங்களைத் தேடும் பணியும்  கணக்குப் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பயன்கள்

  • நாட்டின் வட பிரதேசத்துக்கும் ஏனைய பகுதிகளுக்கும் இடையில் போக்குவரத்து வளர்ச்சியடைதல்.
  • பிரதேசத்தின் பிரவேசிக்கும் ஆற்றல் அதிகரிப்பதனால் சமூகத்தில் அடிப்படைத் தேவைகளை மீண்டும் ஸ்தாபிப்பதற்கு உதவுதல்.
  • ஒழுங்கு முறையான மற்றும் விரைவான பிரவேசிக்கும் வசதிகள் கிட்டுவதனால் பிரதேசத்தில் சமநிலையான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துதல்.

UK Steel Bridge Project

Name of the Project

UK Steel Bridge Project

Project Description

The Ministry of Ports & Highways (MOP&H) representing the Government of the Democratic Socialist of Sri Lanka has entered into a contract with Mabey and Johnson Limited on 20-September-2007 for the design, manufacture and supply of Compact Bridging Components and associated goods and services.

The structures are to be supplied to, and erected throughout Sri Lanka according to the approved list developed by the MOP&H, using components from the bridging supplied that identifies 136 bridges of specific length and 5 Flyovers.

Source of funding

HSBC UK & GOSL

Period of Completion

From 23-Jan-2008 to 22-Jan-2012

Present Status

PMU Projects – Projects under Construction
SN Project Name/ RDA Division Length of the bridge
(m)
Physical Progress
01. Maduluoya - Paragaharawa Rd
15
70%
02. 2/3 bridge Kaluaggala- Labugama Road 27.3 7%
03. Ampara - Uhana - Mahaoya A027 49.5 23%
04. Mahaweli - Seruwawila - Somawathiya at Kandakadu 178 50%
05. 3/3 Wennappuwa-Kirimetiyana road B 473 21 20%
06. 3/1 Wennappuwa-Kirimetiyana road B 473 78
07. 33/2 Thiruwanaketiya-Agalawatte road B 421 27 12%
08. 21/3 Thiruwanaketiya-Agalawatte road B 421 24 12%
09. 12/7Km Awissawella-Hatton-Nuwaraeliya A007 21.3 30%
10. 14/1 Thiruwanaketiya-Agalawatte road B 421 45 10%
11. 26/3 Hiniduma – Opatha – Pitabeddara road B 156 21 27%
12. 27/4 Hiniduma – Opatha – Pitabeddara road B 156 15 30%
13. 53/5 Galle-Deniyaya-Madampe road AA 017 24 60%
14. 46/1 Galle-Deniyaya-Madampe road AA 017 49 22%
15. 1/1 Welimada By Pass B581 49 20%
16. Marine Drive AB 011 33 62%
Projects under Construction Implement by others (i.e. Provincial Directors, Works Director, RDA etc)
SN Project Name/ RDA Division Length of the bridge
(m)
Physical Progress as at end of the month
01. Kittangi Bridge
61.5
65%
02. Galdeniya - Apaladeniya 9 2%
03. Dambadeniya - Pothupitiya [ Kuliyapitiya] 15 86%
04. Maduragoda - Kotehena bridge at Rideegama 15 27%
05. Thanakolawatte Bridge No 2 12 35%
06. Ganegoda - Eramuduliyadda 12 10%
07. Polduwa Bridge ar Parliament Junction 42 75%
08. 68/1 Nawatkuli Karathive Jaffna Road 12 2%

Beneficiaries

Improvement of access through rural and main roads

பாதெனிய – அநுராதபுரப்பாதையை மேம்படுத்தல்

கருத்திட்டத்தின் பெயர்

பாதெனிய – அநுராதபுர பாதையை மேம்படுத்துதல்

கருத்திட்ட விபரம்

பாதெனிய – அநுராதபுர பாதையில் (யு28)  80.8 கி.மீ. பாதைப் பகுதியை அகலப்படுத்தி 'காப்பட்' இட்டு அமைத்தல் மற்றும் 30 பாலங்களை மேம்படுத்துதல்.

நிதியுதவி வழங்கல்

பொருளாதார அபிவிருத்தி ஒத்துழைப்பு நிதியம்

கருத்திட்டக் கால எல்லை

2012 பெப்ரவரி மாதம் பூர்த்திசெய்யப்படவிருக்கிறது

தற்போதைய நிலை

2011 யூலை மாதமாகின்றபோது மொத்த வேலைகளின் அளவில் 43.75 மும் பௌதிக வேலை அளவு பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

பயன்பெறுவோர்

பாதையைப் பயன்படுத்துகின்ற மக்கள் அனைவரும்.
  1. போக்குவரத்து நேரம் குறைதல், வாகனப் பராமரிப்புச் செலவு குறைதல் மற்றும் வாகன விபத்துக்களின் எண்ணிக்கையைக் குறைத்துக்கொள்தல்.
  2. பொதுப் போக்குவரத்து சேவையின் தரம் மேம்படுதல் மற்றும் பிரதேசத்தில் பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்தும் அடிப்படைச் சட்டகத்தைத் தயாரித்தல்.

ஹட்டன் - நுவரெலியா பாதையை மேம்படுத்தும் கருத்திட்டம்

கருத்திட்டத்தின் பெயர்

ஹட்டன் - நுவரெலியா பாதையை மேம்படுத்தும் கருத்திட்டம்

கருத்திட்ட விபரம்

பாதைப் பகுதி 8 மீற்றர் இருக்கக்கூடிய வகையில் 46.75 கி.மீற்றரையும் ஏழு பாலங்களையும் அமைப்பதன் மூலம் ஹட்டன் - நுவரெலியா பாதையைப் புனரமைத்தல் மற்றும் மேம்படுத்தல்.

நிதியுதவி வழங்கல்

கொரிய அரசும் உள்நாட்டு நிதியமும்.

கருத்திட்டக் கால எல்லை

ஒப்பந்தமளிக்கப்பட்ட நாளிலிருந்து 30 மாதங்களுக்குள்.

தற்போதைய நிலை

வேலை ஒப்பந்தமும் நிர்மாண மேற்பார்வை ஒப்பந்தமும் வழங்கப்பட்டுள்ளதோடு, ஆரம்பிக்கும் வேலைகள் தயாராகிக் கொண்டிருக்கின்றன

பயன்பெறுவோர்

பொதுமக்கள்
நுவரெலியா மற்றும் அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவு மக்கள்.

ஏனைய தகவல்கள்

கருத்திட்டத்தின் மூலம் கிட்டும் நேரடி மற்றும் மறைமுகப் பயன்கள் வருமாறு.

  1. போக்குவரத்து நேரத்தையும் வாகனப் பராமரிப்புச் செலவுகளையும் குறைத்துக்கொள்ளக்கூடியதாக இருத்தல் மற்றும் வாகன நெரிசலைக் குறைக்க உதவுதல்.
  2. மாகாணக்களுக்கிடையில் போக்குவரத்து வசதிகள் முன்னேற்றமடைவதன் ஊடாகப் பயணிகள் போக்குவரத்து மற்றும் வர்த்தகப் பொருட்களைக் கொண்டு செல்தல் என்பவற்றின் மூலம் பொருளாதார இலாபத்தை அதிகரிக்க உதவுதல்.
அராபிய பொருளாதார அபிவிருத்திற்கான குவைட் நிதியம்
கருத்திட்டத்தின் பெயர் அராபிய பொருளாதார அபிவிருத்திற்கான குவைட் நிதியத்தின் நிதி உதவியில் 32 பாலங்களையும் ஒரு துணை வீதியையும் புனரமைத்தல் / புனர்நிர்மாணித்தல்
கருத்திட்ட விபரம் 32 பாலங்களினதும் மற்றும் ஒரு துணை வீதியினதும் புனரமைப்பு / புனர்நிர்மாணம்
நிதி மூலம் அராபிய பொருளாதார அபிவிருத்திற்கான குவைட் நிதியம்
நிறைவு செய்ய எடுக்கும் காலம் 16 வருடங்கள்
தற்போதைய நிலை கருத்திட்டம் ஏற்கெனவே நிறைவு செய்யப்பட்டுள்ளது. தரைப் பாலம் (கட்டுகஸ்தோட்டைப் பாலம்) 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 04 ஆம் திகதி புனர்நிர்மாணித்து நிறைவு செய்யப்பட்டது என்பதுடன் குறைபாடுகளைக் கவனிக்கும் காலம் முடிவடையும் திகதி 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 04 ஆம் திகதியாகவும் இருந்தது.
நன்மைபெறுநர்கள் இலங்கையின் ஒவ்வொரு பிரஜையும் நன்மை அடைவார். பிரயாண நேரம் குறைதல், வாகன இயக்க சார் செலவுகள் குறைதல், மற்றும் வாகன விபத்துக்கள் குறைதல். பொதுப் போக்குவரத்து வசதிகளின் தரம் மேம்படுதல் மற்றும் பிராந்தியத்திற்கு இடையில் பொருட்கள் எடுத்துச் செல்லல் மற்றும் பயணிகள் மேம்பாடு சார்ந்த வசதிகளின் மூலம் பிராந்திய பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படை வசதிகள் கிடைத்தல்.
நிகழும் கருத்திட்டம் - வேயங்கொட மேன்-பாலப் புகையிரதக் கடவை

கருத்திட்டத்தின்  பெயர்


வேயாங்கொட மேன் பாலக் கருத்திட்டம

கருத்திட்ட விபரம்

வேயாங்கொட மேன்-பாலப் புகையிரதக் கடவையின் வடிவமைப்புத் திட்டம், இந்தப் புகையிரதக் கடவைக்கான உருக்கு உற்பத்தி விநியோகம் என்பன தொடர்பில், இலங்கை ஜனநாயக சோசலிஷக் குடியரசு அரசாங்கத்தைப் பிரதி நிதிப்படுத்தி துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு (து.நெ.அ) 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆம் திகதி ஸ்பெய்னின் சென்ட்யூனியன் நிறுவனத்துடன் ஒரு உடன்படிக்கையைச் செய்துள்ளது.

இந்த மேன்-பாலம் இரண்டு வானகப் போக்குவரத்துச் சாலைகளைக் கொண்டு அமைந்துள்ளது. ஒவ்வொரு சாலையும் 3.5 மீற்றர் அகலமானது. உயரமான இரண்டு நடை பாதைகள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் 1.2 மீ அகலமானது. அதன் மொத்த நீளம் 315 மீற்றராகும். மேல்-கட்டுமாணம் சான்கள் கொண்டது. 07 நிலையான நில மேடைகள் மற்றும் 02 முடிவு ஆதாரத் தூண்கள் என்பன காணப்படுகின்றன. இந்த ஆதாரக் கட்டுமானங்கள் 30 துளை பழுத் தூண்களில் அமைந்திருக்கின்றன. 2012 ஆம் ஆண்டு ஒற்றோபர் மாதம் நிர்மாணப் பணி ஆரம்பிக்கப்பட்டது. கருத்திட்டத்தின் காலம் 14 மாதங்கள் ஆகும். ஆனால், வீ.அ.அ.ச ஒரு 12 மாத காலப்பகுதியினுள் குறித்த கருத்திட்டத்தை நிறைவு செய்வதற்குத் திட்டமிட்டுள்ளது.

ஒப்பந்த விபரங்கள்

கருத்திட்டத்தின் காலம் 14 மாதங்கள்
ஆரம்பத் திகதி 2012 ஒற்றோபர் 23
கருத்திட்டப் பெறுமானம் யூரோ: 11,223,177.00
தொழில் தருநர் இலங்கை வீதி அபிவிருத்தி அதிகார சபை
பிரதான ஒப்பந்தத் தரப்பு

CENTUNION, Española de Coordinacion

Tecnica y Financiera S.A.Spain.
உப-ஒப்பந்தத் தரப்பு எக்ஸெஸ் இன்ஜினியரிங் பிஎல்சி
மேன்-பாலம் பற்றிய விபரங்கள்
நீளம் 255 மீ (மச்சுக்கள் அடங்கலாக மொத்த நீளம் 315 மீ)
அகலம்

11.9 மீ - 02 வாகனப் போக்குவரத்து சலைகள் (ஒவ்வொன்றும் 3.5 மீ

அகலம்) மற்றும் 1.2 மீ அகலமான நடைபாதைகள் 2

நிதியளிக்கும் மூலம் ஸ்பெய்ன் BBVA வங்கி, இ.அ
நிறைவு செய்ய எடுக்கும் காலம்n 2012.10.23 - 2013.12.23

நன்மை பெறுநர்கள்

நிறைவு பெற்றதன் பின்னர், இந்த மேன்-பாலம் ஒரு நாளைக்கு 100 தடவைகளுக்கும் மேலாக புகையிரதங்கள் பிரதான வீதியைக் கடந்து செல்வதால் வேயாங்கொட புகையிரதக் கடவைப் பகுதியில் தற்பொழுது அதிக வாகன நெரிசல்களினால் பிரயாணிகள் அனுபவித்து வருகின்ற அசௌகரிக நிலையைக் குறைப்பதற்கும் மற்றும் வேயாங்கொடப் பகுதி மக்களுக்கும் உதவியாக அமையும். ஏனைய மாகாணங்களுடன் கண்டி வீதியில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் வரை செல்லும் பிரதான வீதியில் இந்த வேயாங்கொட மேன்-பாலம் அமைந்து காணப் படுவதும் விஷேடத்துவமானதாகும். இது வாகனப் போக்குவரத்து நெரிசல்களுக்குப் பரிகாரமாக மாத்திரமன்றி, வேயாங்கொட நகரத்தினதும் சுற்றுப்புறப் பகுதிகளினதும் துரித அபிவிருத்திற்கு வழிவகுக்கும் வட பிராந்திய கடுகதி வீதிக்கான தடையின்றிய பிரவேச வீதிக்கும் வசதியாக அமையும்

தற்போதைய முன்னேற்றம்

  • உப-கட்டுமாணப் பணிகள் நிறைவு பெற்றிருக்கின்றன.
  • மேல்-கட்டுமாண நிறுவுகை மற்றும் பிரவேச வீதி நிர்மாணம் ஆகிய பணிகள் நிகழ்ந்து வருகின்றன.
எதிர்பார்க்கப்பட்ட 84% வீதத்திற்கு எதிராக 2013 யூலை மாதத்திற்கு அடைந்த நிர்மாண முன்னேற்றம் 96% வீதமாகும். குறித்த கருத்திட்டம் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் இயங்குகின்ற கருத்திட்ட முகாமைப் பிரிவினால் கையாளப்படுகின்றது. குறித்த மேன்-பாலம் 2013 ஆம் ஆண்டு ஒற்றோபர் மாதத்திற்கு முன்னர் பொதுமக்களின் பாவனைக்குக் கிடைக்கச் செய்யப்படும்.

பணி நிறைவடைந்த பின்னருள்ள இறுதித் தோற்றம்

 

கருத்திட்ட ஸ்தலத் திட்டம்

 

நிர்மாண காலப்பகுதியிலிருந்த வேலைத்தலம்

 

 

Deck fixing (ongoing)

புதிது என்ன

left direction
right direction