Ministry of Higher Education & Highways

Sinhala (Sri Lanka)English (United Kingdom)
  • Increase font size
  • Default font size
  • Decrease font size
நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு கருத்திட்டங்கள் தேசிய நெடுஞ்சாலைகள் பூர்த்தி செய்த கருத்திட்டங்கள்
பூர்த்தி செய்த கருத்திட்டங்கள்
 
UK Steel Bridge Project

Name of the Project

UK Steel Bridge Project

Project Description

The Ministry of Ports & Highways (MOP&H) representing the Government of the Democratic Socialist of Sri Lanka has entered into a contract with Mabey and Johnson Limited on 20-September-2007 for the design, manufacture and supply of Compact Bridging Components and associated goods and services.

The structures are to be supplied to, and erected throughout Sri Lanka according to the approved list developed by the MOP&H, using components from the bridging supplied that identifies 136 bridges of specific length and 5 Flyovers.

Source of Funds

HSBC UK & GOSL

Present Status

Completed Projects

Flyovers
SN Road Name/Bridge No Width of bridge Length of the Bridge Construction Duration
01.
Sangupiddy Fly Over
2 Lane
288 m 12 months
02. Nugegoda Fly Over 2 Lane 261 m 3 months
03. Dehiwala Fly Overs 2 Lane 337 m 2 months
04. Kelaniya Fly Over-  Bridges 01 2 Lane 325 m 2 months
05. Kelaniya Fly Over- Bridges 02 3 Lane 325 m 4 months
Other than Flyovers 90 Bridges under Non-PMU’s and 33 Bridges under PMU have been already handover to the Public.

Beneficiaries

Improvement of access through rural and main roads

அவுஸ்ரேலிய நன்கொடையின் கீழ் 05 இரும்புப் பாலங்கள் கருத்திட்டம்

கருத்திட்டத்தின் பெயர்

அவுஸ்ரேலிய நன்கொடையின் கீழ் களுத்துறை மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட 05 இரும்புப் பாலங்கள் கருத்திட்டம்.
கருத்திட்ட விபரம்
நீளம் அகலம்
ஹிரண பாலம் 125m 10.5m
மோல்காவ பாலம் 110m 10.5m
வெரலுகஸ்தொட்டுபல பாலம் 70m 10.5m
லத்பந்துர 10/2 பாலம் 25m 10.5m
லத்பந்துர 4/5 பாலம் 35m 10.5m



நிதியுதவி அவுஸ்ரேலிய அரசாங்கம், இலங்கை குடியரசு (யூரோ மில்லியன் 10.55)
கருத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட திகதியும் முடிவடைந்த திகதியும்

பாலங்களின் கட்டமைப்புத் திட்டங்களைத் தயாரித்தல் மற்றும் நிர்மாணித்தல்
ஆரம்பிக்கப்பட்ட திகதி – 2007.03.31
முடிவடைந்த திகதி – 2009.09.30

பாலங்களின் நுழைவுப் பாதைகளை அமைத்தல்
ஆரம்பிக்கப்பட்ட திகதி – 2009.08.10
முடிவடைந்த திகதி – 2010.01.22

தற்போதைய நிலை

அனைத்து வேலைகளும் பூர்த்தி செய்யப்பட்டு, மக்கள் பாவனைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பயனாளிகள்

பொது மக்களும் குறிப்பாக பாலங்களினால் இணைக்கப்படுகின்ற கிராமங்களின் மக்கள்.

லத்பந்துர 10/2 பாலம், லத்பந்துர 4/5 பாலம், மோல்காவ பாலம்

பாலிந்த நுவர மற்றும் புளத் சிங்கள பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குரிய லத்பந்துர மற்றும் மோல்காவ கிராமவாசிகள்.

வெரலுகஸ்தொட்டுபல பாலம்

புளத்சிங்கள, மதுராவல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குரிய புரோசெஸ்ட மற்றும் கோவின்ன ஆகிய கிராமங்களின் மக்கள்.

ஹிரண பாலம்

பாணந்துறை மற்றும் பண்டாரகம பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குரிய ஹிரண மற்றும் கிந்தெல்பிட்டிய கிராமவாசிகள்.

கருத்திட்ட விபரம்

இந்த 05 பாலங்களும் களுத்துறை மாவட்டத்துக்குச் சொந்தமானவையாகும். அவற்றின் பாலங்கள் கட்டமைப்பு நிர்மாணத் திட்டங்களைத் தயாரித்தல் மற்றும் நிர்மாணப் பணிகள் எம்.சி.ஈ. கம்பனியால் (MCE Stahl – und Maschinenbau GmbH & Co.) மேற்கொள்ளப்பட்டன. மேலும் பாலங்களின் வேலைத்தளம் மற்றும் நுழைவுப் பாதைகளை அமைத்தல் ஆகிய பொறியியல் ரீதியான பணிகள் தொடர்பான மத்திய ஆலோசனைப் பணியகத்தின் (CECB) மூலம் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன், பாலங்களின் நுழைவுப்பாதைகளை அமைத்தல் மற்றும் பதித்தல் என்பவை ஆர்.ஆர். கன்ட்ரக்சன் தனியார் கம்பனியால் (R.R. Construction (Pvt) Ltd.) மேற்கொள்ளப்பட்டன.


லத்பந்துர 10/2  மற்றும் லத்பந்துர 4/5 ஆகிய பாலங்களில் இருந்த பழைய குறுகிய இரும்புப் பாலங்களுக்குப் பதிலாகவும் ஹிரண, மோல்காவ, வெரலுகஸ்தொட்டுபல பாலங்கள் இருந்த இழுவைப் பாலங்களுக்குப் பதிலாகவும் இக்கருத்திட்டத்தின் மூலம் நிர்மாணிக்கப்பட்டன.

பாதை வலையமைப்பை மேம்படுத்தும் கருத்திட்டம்

கருத்திட்டத்தின் பெயர்

பாதை வலையமைப்பை மேம்படுத்தும் கருத்திட்டம்

கருத்திட்ட விபரம்

  • கம்பளை – நாவலப்பிட்டி (யுடீ013) பாதையை (கி.மீ. 0 முதல் 17 வரை) புனரமைத்தல்.
  • பேராதனை – பதுளை – செங்கலடி (யுயு 005) பாதையை கம்பளை – நுவரெலியா (கி.மீ. 21 முதல் 75 வரை) புனரமைத்தல்.
  • கம்பளை – நுவரெலியா பாதையில் (யுயு 005)  றம்பொட சுரங்கப் பாதையை மேம்படுத்துதல்.

நிதியுதவி வழங்கல்

JBIC மற்றும் உள்நாட்டு நிதியம்

கருத்திட்டக் கால எல்லை

4 வருடங்கள்

தற்போதைய முன்னேற்றம்

2007 யூன் மாதம் வேலைகள் முடிவடைந்துள்ளன.

பயன்கள்

இந்த யு தரத்திலான பாதைகளில் பாலங்களும் இரண்டு நிரல்களும் கொண்ட பாதைகள் அமைக்கப்படுவதால் இந்நாட்டு பொது மக்களுக்கு போக்குவரத்துக்காக செலவாகும் நேரத்தைக் குறைத்துக்கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளதோடு, வாகனப் பயன்பாட்டுக்கான செலவு குறைவதனால் பயணிகளுக்கு வசதிகள் ஏற்பட்டுள்ளன. மேலும் பிரதேச வாசிகளுக்குத் தேவையான வசதிகளை மேம்படுத்துவதற்கும்  இக்கருத்திட்டம் உதவியுள்ளது.

Gampola-Nawalapitiya Road

Before Construction
After Completion

Gampola-NuwaraEliya Road

Before Construction
After Completion

Ramboda Tunnel on AA005

Construction of New Mannar Bridge and Improvement of Causeway

Name of the Project

Construction of New Mannar Bridge and Improvement of Causeway

Project Description

New Mannar Bridge (No.85/1) and Improvement of      Causeway on Medawachchiya   – Mannar – Thalaimannarama Road (AA 014)

Source of Funds

JICA & GOSL

Period of Completion

2 ½ years

Present Status

Completed in February 2010

Beneficiaries

As this bridge on A class road, the whole island is benefited   by Construction of this bridge to  2- lane standards by reducing travel time, Vehicle operating Cost and Average speed of the vehicles. Further local people are also benefited 

Old Mannar Bridge

Mannar bridge during Construction

Mannar Bridge & Causeway after completion

Mannar Causeway after completion

Construction of a New Highway Bridge at Mannampitiya

Name of the Project

Construction of a New Highway Bridge at Mannampitiya

Project Description

New Bridge (Bridge No:82/1) on Mardankadawala – Habarana – Trincomalee Road (AA 011)

Source of Funds

JICA & GOSL

Period of Completion

2 Years

Present Status

Completed in September 2007

Beneficiaries

As this bridge on A class road, the whole island is benefited by Construction of this bridge to  2- lane standards by reducing travel time, Vehicle operating Cost and Average speed of the vehicles. Further local people are also benefited

Mannampitiya bridge during Construction

Mannampitiya Bridge after completion

Development Project for Tsunami affected Trunk Roads on the East coast

Name of the Project

Recovery, Rehabilitation and Development Project for Tsunami affected Trunk Roads on the East coast

Project Description

  • Komari Causeway (No:334/2) on Colombo-Rathnapura- Wellawaya-  Batticaloa Road (AA004)
  • Periakallar Couseway (No:396/3) on Colombo-Rathnapura-Wellawaya-Batticaloa Road (AA004)
  • Kollaikallar Causeway(No:398/1on Colombo-Rathnapura- Wellawaya-  Batticaloa Road    (AA004)

Source of Funds

JICS & GOSL

Period of Completion

2 years

Present Status

completed in March 2007

Beneficiaries

As these are bridges on A class roads, the whole island is benefited by Construction of these bridges to  2- lane standards by reducing travel time, Vehicle operating Cost and Average speed of the vehicles. Further local people are also benefited

Komari Causeway

Before Construction
After completion

Periya Kallar Causeway

Before Construction

After completion

KoddaiKallar Causeway

Before Construction
After completion
Reconstruction of four Bridges and one Culvert on the South coast

Name of the Project

Reconstruction of four Bridges and one Culvert damage by Tsunami Disaster on the South coast

Project Description

  • Akurala Bridge (No:91/2)  on  Colombo-Galle – Hambanthota- Wellawaya Road (AA 002)
  • Seenigama Bridge (No: 96/3) on Colombo-Galle- Hambanthota- Wellawaya  Road (AA002)
  • Magalla Bridge (No. 119/4) on Colombo-Galle- Hambanthota- Wellawaya  Road (AA002)
  • Goviyapana Bridge (No. 137/1) on Colombo-Galle- Hambanthota- Wellawaya  Road (AA002)
  • Weligama Bridge (No. 145/5)on Colombo-Galle- Hambanthota- Wellawaya  Road (AA002)

Source of Funds

JICS & GOSL

Period of Completion

2 years

Present Status

Bridge construction was completed in January 2007

Beneficiaries

As these are bridges on A class roads, the whole island is benefited by Construction of these bridges to  2- lane standards by reducing travel time, Vehicle operating Cost and Average speed of the vehicles. Further local people are also benefited.

Akurela Bridge

Before Construction
After completion

Seenigama Bridge

Before Construction
After completion

Magalle Bridge

Before Construction
After completion

Goviyapaan Bridge

Before Construction
After completion

Weligama Box culvert

Before construction
After completion

புதிது என்ன

left direction
right direction