நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சு

உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சானது இலங்கையில் உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் பிரிவுக்காக இருக்கின்ற மிக உயர்ந்த நிறுவனமாகும்.இதன் முக்கிய பொறுப்பாக கருதத்தக்க செயற்பாடுகளுக்கு அமைவாக அரசாங்கத்தின் மூலம் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ள கொள்கைகளின் மீது அமைக்கப்பட்டு உயர் கல்வி, நெடுஞ்சாலைகள் தொடர்பான விடயங்களுடனும் அதன் திணைக்களங்கள் மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்கள் என்பவற்றின் விடயங்களுடனும் சம்பந்தப்பட்டு கொள்கைகள், நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் கருத்திட்டங்கள் என்பவற்றைத் தயாரிப்பதன்மூலம் இலங்கை மக்களின் சமூக, பொருளாதார, அபிவிருத்தி, போக்குவரத்து, தொடர்புகள் மற்றும் அணுகுமுறைத் தேவைகள் என்பவற்றை நிறைவேற்றுவது எமது பொறுப்பாகும்.

புதிது என்ன

left direction
right direction